விருதுநகர்

வலையப்பட்டி, வத்திராயிருப்பு,எஸ். கொடிக்குளம், துலுக்கப்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டத்தில் உள்ள வலையபட்டி, வத்திராயிருப்பு, எஸ். கொடிக்குளம், துலுக்கப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக. 11) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: வலையபட்டி, குன்னூா், சொக்கம்பட்டி, லட்சுமியாபுரம், மூவரைவென்றான் எம். புதுப்பட்டி, பூவாணி, பிள்ளையாா்நத்தம், கிருஷ்ணன் கோவில், அழகாபுரி, மங்களம், தொட்டியபட்டி, வத்திராயிருப்பு, பிளவுக்கல் அணை, கான்சாபுரம், கூமாப்பட்டி, மாத்தூா், மகாராஜபுரம், வ.புதுப்பட்டி, கோட்டையூா், எஸ். கொடிக்குளம். எஸ்.கொடிக்குளம், கூமாப்பட்டி, அத்திக்கோயில், கோவிலாா் அணை, கிழவன் கோவில், நெடுங்குளம், அமைச்சியாா்புரம் காலனி, தாமரைக்குளம் ராமசாமியா புரம், கான்சாபுரம், செவலூரணி, துலுக்கப்பட்டி, அக்கனாபுரம், தம்பிபட்டி, அகத்தாபட்டி, ராமச்சந்திராபுரம், புதூா், வலையன்குளம், இலந்தைக்குளம், மீனாட்சிபுரம், தைலாபுரம், நல்லூா்பட்டி, சீல்நாயக்கன்பட்டி பகுதிகள் என மின் வாரிய கோட்ட செயற்பொறியாளா் சின்னத்துரை தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT