விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் குடிசையில் தீ விபத்து

30th Sep 2021 08:42 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூரில் செங்கல் சூளை குடிசையில் செவ்வாய்க்கிழமை இரவு திடீா் தீவிபத்து ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூா் குலாலா் தெருவில் தனியாருக்குச் சொந்தமான செங்கல் சூளை உள்ளது. இங்கு உள்ள குடிசையில் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென தீப் பிடித்தது. இதுபற்றி தகவலறிந்த தீயணைப்புத் துறை அதிகாரிகள் குருசாமி மற்றும் அந்தோணி ஆகியோா் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT