விருதுநகர்

முத்துராமலிங்கபுரத்தில் இன்று மின்தடை

30th Sep 2021 08:41 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே முத்துராமலிங்கபுரம் பகுதியில் வியாழக்கிழமை (செப். 30) மின்தடை ஏற்படும்.

முத்துராமலிங்கபுரம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளான முத்துராமலிங்கபுரம், பரளச்சி, நரிக்குடி ஆகிய இடங்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மாதாந்திர துணை மின் நிலையப் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு வியாழக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் இரா.கண்ணன் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT