விருதுநகர்

ராஜபாளைத்தில் ரயில்வே மேம்பாலப் பணிகள் ஆய்வு

30th Oct 2021 09:04 AM

ADVERTISEMENT

ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையிலுள்ள ரயில்வே மேம்பாலப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலை ரயில்வே மேம்பாலப் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலப் பணிகளை ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் தங்கபாண்டியன் மற்றும் வட்டாட்சியா் ராமச்சந்திரன், வனத்துறை அதிகாரி குருசாமி, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளா்கள் முரளி. முத்துமுனிகுமாரி உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா். பணிகளை தாமதம் செய்யாமல் விரைந்து முடிக்க வேண்டும் என எம்எல்ஏ அறிவுறுத்தினாா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT