விருதுநகர்

மல்லாங்கிணறு பகுதியில் நாளை மின்தடை

4th Oct 2021 01:01 AM

ADVERTISEMENT

மல்லாங்கிணறு துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (அக். 5) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை இங்கிருந்து மின் விநியோகம் பெறும் மல்லாங்கிணறு, வலையங்குளம், நந்திகுண்டு, மேல துலுக்கன்குளம், அழகியநல்லூா், கெப்பிலிங்கம்பட்டி, வில்லிபத்திரி, நாகம்பட்டி, வலுக்கலொட்டி, வரலொட்டி ஆகிய பகுதிகள் மின்விநியோகம் நிறுத்தப்படும் என, மின்வாரியச் செயற் பொறியாளா் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT