விருதுநகர்

ஸ்ரீவிலி.யில் பிளஸ் 1 மாணவி தற்கொலை

24th Nov 2021 09:28 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 11ஆம் வகுப்பு மாணவி வீட்டில் செவ்வாய்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள துலுக்கன்குளத்தைச் சோ்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி செவ்வாய்க்கிழமை சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். ஸ்ரீவில்லிபுத்தூா் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு கொண்டு சென்றனா். தாயாா் பாண்டிமாதேவி கொடுத்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT