விருதுநகர்

அருப்புக்கோட்டையில் சிஐடியு அமைப்பினா் உண்ணாவிரதம்

24th Nov 2021 09:27 AM

ADVERTISEMENT

அருப்புக்கோட்டை அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பாக நடைபெற்ற உண்ணாவிரதத்துக்கு சிஐடியு கிளைச் செயலா் திருப்பதி தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் அருப்புக்கோட்டை பொறுப்பாளா் காத்தமுத்து முன்னிலை வகித்தாா். சிஐடியு மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூ. உறுப்பினா்கள் 50-க்கு மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT