விருதுநகர்

காலமானார்: மா. கருணையானந்தம்

5th May 2021 09:11 PM

ADVERTISEMENT

ராஜபாளையம் சிவகாமிபுரம் தெருவைச் சேர்ந்த கால்நடை பராமரிப்புத் துறை முன்னாள் அலுவலர் மா. கருணையானந்தம் (85) உடல்நலக்குறைவால் புதன்கிழமை (மே 5) காலமானார். 

அவருக்கு ரவிசுந்தரம், மாணிக்கம், மகாலிங்கம் ஆகிய 3 மகன்களும், ஜெயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். 

தினமணி விழுப்புரம் பதிப்பில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றும் நா. குருசாமி அவரது மருமகன் ஆவார்.

அவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை காலை ராஜபாளையத்தில் நடைபெறுகிறது. தொடர்புக்கு: 95009 69403.

ADVERTISEMENT

Tags : ராஜபாளையம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT