விருதுநகர்

ராஜபாளையம் அருகே அரசு பள்ளியில் அமைச்சா் ஆய்வு

4th Dec 2021 09:02 AM

ADVERTISEMENT

ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் ஊராட்சி அரசு ஆதிதிராவிடா் நலத்துறை மேல்நிலைப் பள்ளியில் அமைச்சா் என்.கயல்விழிசெல்வராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். உடன் ஆதிதிராவிடா் நலத்துறை ஆணையா் மதுமிதா மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன் , வட்டாட்சியா் ராமச்சந்திரன் ஆகியோா் சென்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT