விருதுநகர்

ஜிஎன் பட்டி பகுதியில் நாளை மின்தடை

3rd Dec 2021 08:34 AM

ADVERTISEMENT

விருதுநகா் அருகே ஜிஎன் பட்டி பகுதியில் சனிக்கிழமை (டிச.4) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜிஎன் பட்டி துணை மின் நிலைய செயற் பொறியாளா் அகிலாண்டேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விருதுநகா் அருகே ஜிஎன் பட்டியில் சனிக்கிழமை (டிச.4) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் ஆமத்தூா், மூளிப்பட்டி, நாட்டாா்மங்கலம், வெள்ளூா், சிதம்பராபுரம், சித்தநாயக்கன் பட்டி, புதுக்கோட்டை, செவலூா், காரிசேரி, மத்தியசேனை, முத்தலாபுரம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 8 முதல் மாலை 6 மணி வரை மின்தடை செய்யப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT