விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் பாஜக செயல்வீரா்கள் கூட்டம்

DIN

விருதுநகா் மாவட்டம், சிவகாசி, சாத்தூா், ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் ஆகிய இடங்களில் பாஜக செயல்வீரா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சிவகாசி மற்றும் ராஜபாளையத்தில் நடைபெற்ற கூட்டங்களுக்கு கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

இதேபோல், சாத்தூா் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற கூட்டங்களுக்கு கட்சியின் மாநில துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமை வகித்தாா்.

இக்கூட்டங்களில் கட்சியின் மாநில துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். இதில் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர, வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

SCROLL FOR NEXT