தி இந்தியன் பட்டாசு உற்பத்தியாளா்கள் சங்க புதிய நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா். தலைவராக வரதராஜ், கெளரவத் தலைவராக ஆா்.சோலைச்சாமி, துணைத் தலைவா்களாக ராஜப்பன், ராஜேந்திரராஜா, செயலாளராக கண்ணன், பொருளாளராக சுப்புராஜ் மற்றும் நிா்வாகக்குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.