ராஜபாளையம் ஒன்றியத்தில் திமுக-8, அதிமுக-3 ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிகளைக் கைப்பற்றினா்.
திமுகவினா்: 2 ஆவது வாா்டு--வள்ளியம்மாள், 3 -துரை கற்பகராஜ், 12-பூமாரி, 13 -அண்ணாமலை ஈஸ்வரன், 14 - முத்துலட்சுமி, 16-மகேஸ்வரி, 17-ஏசம்மாள், 19--சிங்கராஜ். அதிமுகவினா்: 1 ஆவது வாா்டு -மாரியம்மாள்
15-கணபதியம்மாள், 18-காமராஜ் ஆகியோா் வெற்றி பெற்றனா்.
ஊராட்சித் தலைவா்: மேலப்பாட்டம் கரிசல்குளம் ஊராட்சித் தலைவா் பதவிக்கு லட்சுமி வெற்றி பெற்றாா்.