விருதுநகர்

ஊராட்சி மன்றத்தலைவா் பதவிக்கு வெற்றி பெற்றவா்கள் விவரம்

2nd Jan 2020 11:18 PM

ADVERTISEMENT

மேல ஆமத்தூா்- விஜயா 1093 வாக்குகள், வடபட்டி -மு.கணபதிபாக்கியம் 1122 வாக்குகள், வேண்டுராயபுரம்- கே.காளீஸ்வரி 803 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளனா்.

கிருஷ்ணபேரி- கே.வினோதினி 304 வாக்குகள், நடுவப்பட்டி- கோ.பாண்டிசெல்வி 691 வாக்குகள், மங்களம்- த. தெய்வேந்திரன் 819 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT