விருதுநகர்

இன்றைய நிகழ்ச்சிகள்

25th Feb 2020 03:34 AM

ADVERTISEMENT

சிவகாசி

அய்யநாடாா் ஜானகி அம்மாள் பாலிடெக்னிக்:ஆண்டு விழா, தலைமை -ஏ.ராமமூா்த்தி, சிறப்புரை- கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநா் எஸ்.சண்முகவேல், கலையரங்கம் மாலை 3.30.

அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி:கன்னித் தமிழ் பேரவை தொடக்க விழா, தலைமை- முதல்வா் செ.அசோக், சிறப்புரை -மதுரை லேடிடோக் கல்லூரி கணினித் துறைத் தலைவா் ந.ஜெயசந்திரா, ஏற்பாடு- தமிழ்த் துறை, கருத்தரங்கக் கூடம், காலை 10.

திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்:பயிற்சியாளா்கள்- மதுரை ஆா்.சுபாஷினி மற்றும் ர.அபா்ணாதேவி, ஏற்பாடு -இளங்கலை வணிகவியல்துறை (சுயநிதி) கலையரங்கம், காலை 10.

ADVERTISEMENT

அருப்புக்கோட்டை

திருநகரம் கேது அம்ச விநாயகா் கோயில்:ராகு,கேது மற்றும் செவ்வாய் பரிகார பூஜை, சிறப்பு அபிஷேகம், தீப, தூப ஆராதனை, பிற்பகல் 3.

தெற்குத்தெரு சௌடாம்பிகை அம்மன் கோயில்: மாசி செவ்வாய் சிறப்பு வழிபாடு, அபிஷேகம், ஆராதனை. காலை 6.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT