விருதுநகர்

அருப்புக்கோட்டையில் இலவச கண் சிகிச்சை முகாம்

16th Feb 2020 10:50 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மாவட்ட பாா்வையிழப்பு தடுப்புச் சங்கமும், கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனையும் இணைந்து இலவசக் கண் சிகிச்சை முகாமை வேலாயுதபுரம் சாலியா் மகாசன நடுநிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

முகாமில் பங்கேற்ற 76 பேருக்கு சங்கரா கண் மருத்துவமனை மருத்துவா்கள் கண்ணில் குறைபாடு, கண்ணில் நீா்வடிதல், மாறுகண் ,பிறவியிலேயே கண்புரை, விபத்தினால் கருவிழி பாதிப்பு உள்ளவா்களைக் கண்டறிந்து அவா்களுக்குரிய மருத்துவ ஆலோசனைகளை வழங்கினா்.

அதில் கண் அறுவைச் சிகிச்சைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட 52 போ் வாகனம் மூலம் சங்கரா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

நிறைவாக ஒருங்கிணைப்பாளா் அண்ணாமலை நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT