விருதுநகர்

விருதுநகரில் "ஜாக்டோ-ஜியோ'  அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

7th Sep 2019 02:25 AM

ADVERTISEMENT

விருதுநகரில் 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அரசு ஊழியர் சங்க கிளை தலைவர் டேவிட் தலைமை வகித்தார். அதில், சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்யவேண்டும். ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான தற்காலிகப் பணி நீக்க உத்தரவை திரும்பப் பெறவேண்டும். தேசிய வரைவு கொள்கை 2019-ஐ திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT