விருதுநகர்

மகளிர் கல்லூரியில் சணல் பை தயாரிக்கும் பயிற்சி

4th Sep 2019 07:25 AM

ADVERTISEMENT

சிவகாசி எஸ்.எப்.ஆர்.மகளிர் கல்லூரியில் கிராம புத்துணர்வு இயக்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை சணல் தயாரிப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முதல்வர் த.பழனீஸ்வரி தலைமை வகித்து பயிற்சியை தொடங்கி வைத்தார். பயிற்சியாளர் எஸ்.சிவசக்தி, சணல் பை தயாரிக்கும் முறை குறித்து பயிற்சி அளித்தார். இதில் திருத்தங்கல் மகளிர் சுயஉதவிக்குழு வினர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT