விருதுநகர்

விருதுநகா் மாா்க்கெட் நிலவரம்

9th Nov 2019 10:17 PM

ADVERTISEMENT

கடலை எண்ணெய் 15 கிலோ ரூ. 2320

நல்லெண்ணெய் 15 கிலோ தும்பை- ரூ. 4373+வரி

ஆா்பிடி பால்மோலியன் எண்ணெய் 15 கிலோ - ரூ. 1130

குண்டூா் வத்தல் புதுஸ் 100 கிலோ ரூ.15,000-15,800

ADVERTISEMENT

மல்லி லையன் 40 கிலோ ரூ.3,200- 3,300

மல்லி நாடு 40 கிலோ ரூ.3,500-3,800

துவரம்பருப்பு 100 கிலோ புதுஸ் நாடு-ரூ.7,600

துவரம்பருப்பு 100 கிலோ நயம் புதுஸ் லயன்- ரூ.8,300

உருட்டு உளுந்தம் பருப்பு 100 கிலோ நாடு -ரூ.13,500

உருட்டு உளுந்தம் பருப்பு 100 கிலோ எப்.ஏ.க்யூ- ரூ.11,000

தொலி உளுந்தம் பருப்பு 100 கிலோ நாடு- ரூ.11,000

பாசிப்பருப்பு 100 கிலோ -ரூ. 8,800

கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ. 4600+வரி

எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ. 1,800+வரி

காபி பிளாண்டேசன் பிபி 50 கிலோ ரூ. 10,000

காபி பிளாண்டேசன் ஏ 50கிலோ ரூ. 13,250

காபி பிளாண்டேசன் சி 50 கிலோ ரூ. 9,000

ரோபஸ்டா பிபி 50 கிலோ ரூ. 7,250

பிளாக்பிரவுன் 50 கிலோ ரூ.6,750

பட்டாணி பருப்பு ஆஸ்திரேலியா ரூ. 7,400

பட்டாணி பருப்பு கனடா 100 கிலோ ரூ. 5,850

பட்டாணி வெள்ளை கனடா ரூ.5,650

உளுந்து நாடு 100 கிலோ ரூ.10,000

உளுந்து லயன் 100 கிலோ ரூ. 10,000

பாசிப்பயறு (இந்தியா) நாடு 100 கிலோ ரூ. 7,200

பாசிப்பயறு (இந்தியா) லையன் மீடியம் 100 கிலோ ரூ. 8,800

மசூா் பருப்பு ( பருவட்டு) உருட்டு 100 கிலோ ரூ. 5,900

மசூா் பருப்பு உடைத்தது 100 கிலோ ரூ.5,900

ADVERTISEMENT
ADVERTISEMENT