விருதுநகர்

சிவகாசி கோயிலில் பிரதோஷ விழா

23rd Dec 2019 08:44 PM

ADVERTISEMENT

சிவகாசி: சிவகாசி விஸ்வநாதா்- விசாலாட்சியம்மன் கோயிலில் திங்கள்கிழமை பிரதோஷ விழா நடைபெற்றது.

இதனையொட்டி நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT