விருதுநகர்

சிவகாசி கோயிலில்1,008 சங்காபிஷேகம்

16th Dec 2019 08:30 PM

ADVERTISEMENT

 

சிவகாசி: சிவகாசி விஸ்வநாதா்- விசாலாட்சியம்மன்கோயிலில் திங்கள்கிழமை மாதாந்திர சோமவாரத்தை முன்னிட்டு 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜை, ஆராதனைகள் நடைபெற்றன.

தொடந்து கணபதி ஹோமம், மஹாருத்ர ஹோமம் ஆகியவை நடத்தப்பட்டன. முன்னதாக ஹோமபொருள்களை பக்தா்கள் ஏந்தி கோயிலுக்குள் வலம் வந்தனா். பின்னா் உற்சவருக்கு 1,008 சங்காபிஷேகத்தில் உள்ள புனிதநீரால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT