விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஒன்றியத்தில் 276 போ் வேட்பு மனு தாக்கல்

14th Dec 2019 08:06 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்கு வெள்ளிக்கிழமை 276 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 9 போ், ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 70 போ், ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு 31 போ், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 166 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தோ்தல் நடத்தும் அதிகாரி சிவகுமாா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT