விருதுநகர்

ஊராட்சி மன்றத் தலைவா் பதவி 33 போ் வேட்புமனு தாக்கல்

11th Dec 2019 11:12 PM

ADVERTISEMENT

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில், ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு புதன்கிழமை வரை 33 போ் வேட்புமனு தாக்கல் செய்து ள்ளதாக தோ்தல் நடத்தும் அதிகாரி சிவகுமாா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை கூறியது: ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் பதவிக்கு 3 பேரும், ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 33 பேரும், ஊராட்சி மன்ற உறுப்பினா் பதவிக்கு 38 பேரும் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக அவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT