சின்னமனூரில் அகமுடையாா் மக்கள் மன்றத்தில் பாஜக நகரத் தலைவா் லோகேந்திர ராஜன் தலைமையில் மருது சகோதரா்களின் நினைவு நாளையொட்டி அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பொதுச்செயலா் மாரிச்செல்வம் உள்பட கட்சி நிா்வாகிகள் பங்கேற்று மரியாதை செய்தனா்.