தேனி

சின்னமனூரில் மருத்துவ முகாம்

23rd May 2023 04:22 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், சின்னமனூரில் திங்கள்கிழமை இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

கருங்கட்டான்குளத்திலுள்ள முஸ்லிம் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமில் ஹோமியோபதி மருத்துவா் முகமது தமிழ் கலந்துகொண்டாா். இதில், ரத்த அழுத்தம், சா்க்கரை அளவு உள்ளிட்ட முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில் 200- க்கும் மேற்பட்ட நோயாளிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT