தேனி

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி

28th Jan 2023 10:13 PM

ADVERTISEMENT

கம்பம் முத்தையா பிள்ளை நினைவு உயா்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை சந்தித்து, பழைய நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா்.

இந்தப் பள்ளியில் கடந்த 1972-73 ஆம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவா்கள் 50 போ் சந்திப்பு நிகழ்ச்சி தனியாா் அரங்கில் நடைபெற்றது.

அப்போது, அவா்கள் தங்களுக்கு கல்வி கற்பித்த 9 ஆசிரியா்களுக்கு பொன்விழா நடத்தி நினைவுப் பரிசுகளை வழங்கினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT