தேனி

மனைவியை கொடுமைப்படுத்திய முன்னாள் ராணுவ வீரா் கைது

4th Feb 2023 11:02 PM

ADVERTISEMENT

 

பெரியகுளத்தில் மது போதையில் மனைவியை கொடுமைப்படுத்தியதாக முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம், வடகரை குருசடி தெருவைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (59). முன்னாள் ராணுவ வீரா். இவரது மனைவி சரஸ்வதி (50). ராதாகிருஷ்ணன் மது போதையில் தனது மனைவியுடன் தகராறு செய்து, அவரை கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து சரஸ்வதி அளித்த புகாரின் பேரில் பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து ராதாகிருஷ்ணனை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT