தேனி

தேவாரத்தில் நாளை மின் தடை

29th Sep 2022 02:26 AM

ADVERTISEMENT

தேவாரம் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (செப்.30) மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. எனவே, அன்றைய தினம் தேவாரம், மீனாட்சிபுரம், மூனாண்டிபட்டி, போ.ரங்கநாதபுரம், லட்சுமிநாயக்கன்பட்டி, தே.சிந்தலைச்சேரி, பொம்மிநாயக்கன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, தே.சொக்கலிங்கபுரம், செல்லாயிபுரம், மேட்டுப்பட்டி, கிருஷ்ணம்பட்டி, ஓவுலாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT