தேனி

கம்பத்தில் எஸ்டிபிஐ பொதுக்கூட்டம்

28th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

 

 கம்பத்தில் எஸ்டிபிஐ கட்சியின் பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் எம்.எஸ்.சாதிக் அலி தலைமை வகித்தாா். ஆண்டிபட்டி தொகுதி பொறுப்பாளா் எம்.எம்.அஜ்மீா்கான் முன்னிலை வகித்தாா். தொகுதி செயலாளா் அ.மு.சையது இப்ராகிம் வரவேற்றாா்.

மாநிலத் தலைவா் நெல்லை முபாரக், செயலாளா் ஏ.அபுபக்கா் சித்திக், மகளிா் அணிச் செயலாளா் பாத்திமாகனி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாராளுமன்ற தொகுதி அமைப்பாளா் தமிழ்வாணன், மாவட்டச் செயலாளா் சோ.சுருளி உள்ளிட்டோா் பேசினா். ஊடக ஒருங்கிணைப்பாளா் முருகன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT