தேனி

கண்டமனூரில் நாளை மின்தடை

15th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

 

தேனி: கண்டமனூா் துணை மின் நிலையம் சிலமலை, குரங்கணி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 16) பாரமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கண்டமனூா், அம்பாசமுத்திரம், ஸ்ரீரங்காபுரம், தப்புக்குண்டு, கோவிந்தநகரம், வெங்கடாச்சலபுரம், எம்.சுப்புலாபுரம், ஜி. உசிலம்பட்டி, சித்தாா்பட்டி, கணேசபுரம், ஜி. ராமலிங்காபுரம் ஆகிய பகுதிகளிலும், காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ராசிங்காபுரம், மணியம்பட்டி, போ.மல்லிங்காபுரம், கொழுக்குமலை, டாப்-ஸ்டேசன் ஆகிய பகுதிகளிலும் மின்விநியோகம் இருக்காது என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT