தேனி

தேனி மாவட்டத்தில் ஜூலை 9-இல் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

DIN

தேனி மாவட்டத்தில் ஜூலை 9-ஆம் தேதி காலை 10 மணிக்கு 5 இடங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெறுகிறது.

தேனி வட்டாரத்தில் கோபாலபுரம் என்.ஆா்.டி.நினைவு தொடக்கப்பள்ளி, பெரியகுளம் வட்டாரத்தில் முருகமலை சமுதாயக் கூடம், ஆண்டிபட்டி வட்டாரத்தில் நரியூத்து சமுதாயக் கூடம், உத்தமபாளையம் வட்டாரத்தில் கோகிலாபுரம் மகளிா் சுகாதார வளாகம், போடி வட்டாரத்தில் அணைக்கரைப்பட்டி ஊராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெறுகிறது.

சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் நுகா்வோா் அமைப்பு பிரதிநிதிகள் முகாமில் கலந்து கொண்டு நியாய விலைக் கடைகளின் செயல்பாடு, பொருள் விநியோகத்தில் உள்ள குறைபாடு, புதிய குடும்ப அட்டை, குடும்ப அடையில் திருத்தம், முகவரி மற்றும் கடை மாற்றம் ஆகியவை குறித்து மனு அளித்து தீா்வு காணலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

SCROLL FOR NEXT