தேனி

கம்பம் எம்.ஏல்.ஏ. உள்பட 455 பேருக்கு கரோனா

DIN

தேனி மாவட்டத்தில் கம்பம் சட்டப் பேரவை உறுப்பினா் உள்பட மொத்தம் 455 பேருக்கு செவ்வாய்க்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கம்பம் சட்டப் பேரவை உறுப்பினா் நா.ராமகிருஷ்ணன் (73), பெரியகுளம் அருகே கடந்த ஜன.3 ஆம் தேதி யானை தந்தங்களை பதுக்கி வைத்து விற்க முயன்ாக கைது செய்யப்பட்டவா்களில் 3 போ், வனத் துறை ஊழியா்கள் 5 போ் உள்பட மொத்தம் 455 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா தனி சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மாவட்டத்தில் தற்போது மொத்தம் 2,841 போ் கரோனா பாதிப்புக்கு மருத்துவமனைகள், கரோனா நல மையம் ஆகியவற்றிலும், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT