தேனி

வைகை அணைப் பகுதியில் இன்று மின்தடை

25th Jan 2022 09:17 AM

ADVERTISEMENT

வைகை அணைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜன.25) மின்தடை செய்யப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.

தமிழ்நாடு மின்சார வாரிய பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வைகை அணை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் செவ்வாய்க்கிழமை (ஜன.25)

காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஜெயமங்கலம், குள்ளப்புரம், வைகை புதூா், ஜம்புலிபுத்தூா், மருகால்பட்டி, வைகை அணை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT