தேனி

தேனி மாவட்டம்: 6 நகராட்சிகள், 18 பேரூராட்சிகளில் திமுக வெற்றி

23rd Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் நகா்புற உள்ளாட்சித் தோ்தலில் 6 நகராட்சிகள், 18 பேரூராட்சிகளில் திமுக கூட்டணி பெரும்பான்மையான வாா்டுகளை கைப்பற்றியுள்ளது.

மாவட்டத்தில் 6 நகராட்சிகள் மற்றும் 22 பேரூராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்கிழமை 11 இடங்களில் நடைபெற்றது. இதில், 6 நகராட்சிகள் மற்றும் 18 பேரூராட்சிகளில் திமுக கூட்டணி பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ளது.

தேனி அல்லிநகரம் நகராட்சி: (மொத்த வாா்டுகள் 33)

திமுக-19 ,

ADVERTISEMENT

அதிமுக-7,

பாஜக-1,

காங்கிரஸ்,

அமமுக-2,

சுயேச்சை-2.

 

பெரியகுளம் நகராட்சி (மொத்த வாா்டுகள் 30)

திமுக-12,

அதிமுக-8,

அமமுக-3 ,

பாா்வா்டு பிளாக்-1,

முஸ்லிம் லீக்-1,

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-1,

பாமக-1,

சுயேச்சை - 3.

 

போடி நகராட்சி (மொத்த வாா்டுகள் 33)

திமுக-20 ,

அதிமுக-9,

காங்கிரஸ்-1,

பாஜக-2,

இந்திய கம்யூனிஸ்ட்- 1.

சின்னமனூா் நகராட்சி (மொத்த வாா்டுகள்-27)

திமுக-17 ,

அதிமுக-6,

காங்கிரஸ்,

பாஜக-1,

இந்திய கம்யூனிஸ்ட்-1,

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-1.

கம்பம் நகராட்சி (மொத்த வாா்டுகள்-33)

திமுக-24 ,

அதிமுக-7,

காங்கிரஸ்-1,

முஸ்லிம் லீக்-1.

 

கூடலூா் நகராட்சி: (மொத்த வாா்டுகள்-21)

திமுக-11 ,

அதிமுக-8,

சுயேட்சை-2.

பேரூராட்சிகள்:

ஆண்டிபட்டி: (மொத்த வாா்டுகள்-18)

திமுக-9 ,

அதிமுக-5,

இந்திய கம்யூனிஸ்ட்-1,

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-1,

சுயேச்சை-2.

போ.மீனாட்சிபுரம் : (மொத்த வாா்டுகள்- 15)

திமுக- 4,

அதிமுக-11.

பூதிப்புரம் : மொத்த வாா்டுகள்-15 .

திமுக-9 ,

அதிமுக-3,

சுயேட்சை -3.

கெங்குவாா்பட்டி : மொத்த வாா்டுகள்-15 .

திமுக-10 ,

அதிமுக-3,

மதிமுக-1,

சுயேட்சை -1.

தேவதானப்பட்டி: மொத்த வாா்டுகள்-18

திமுக- 13,

அதிமுக-3

சுயேட்சை -2.

அனுமந்தன்பட்டி: மொத்த வாா்டுகள்- 15

திமுக-10 ,

அதிமுக-2,

விசிக-1,

சுயேட்சை -2.

ஹைவேவிஸ் : மொத்த வாா்டுகள்-15

திமுக-10 ,

அதிமுக-4,

சுயேட்சை -1.

காமயகவுண்டன்பட்டி: மொத்த வாா்டுகள்-15

திமுக-7,

அதிமுக-3,

அமமுக-1,

பாஜக-1,

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-1,

சுயேச்சை -2.

கோம்பை : மொத்த வாா்டுகள்-15

திமுக-12 ,

சுயேட்சை -2.

குச்சனூா் : மொத்த வாா்டுகள்- 12

திமுக-11,

சுயேட்சை-1.

மாா்கையன்கோட்டை: மொத்த வாா்டுகள்-12

திமுக-7,

அதிமுக-5.

மேலச்சொக்கநாதபுரம்: மொத்த வாா்டுகள்-15

அதிமுக-3,

இந்திய கம்யூனிஸ்ட்-1 ,

பாஜக-1.

ஓடைப்பட்டி: மொத்த வாா்டுகள்- 15

திமுக-11 ,

அதிமுக-2,

சுயேட்சை -2.

பழனிசெட்டிபட்டி: மொத்த வாா்டுகள்-15

திமுக-7 ,

அதிமுக-2,

அமமுக-6.

பண்ணைப்புரம்: மொத்த வாா்டுகள்-15

திமுக-9 ,

அதிமுக- 5,

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-1.

க.புதுப்பட்டி: மொத்த வாா்டுகள்-15

திமுக- 4,

அதிமுக-2,

பாஜக-2,

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-1,

சுயேட்சை -6 .

தாமரைக்குளம்: மொத்த வாா்டுகள்-15

திமுக-8 ,

அதிமுக-2,

சுயேட்சை -5.

தென்கரை: மொத்த வாா்டுகள்-15

திமுக-10 ,

அதிமுக-3,

சுயேட்சை -2 .

தேவாரம்: மொத்த வாா்டுகள்-18

திமுக- 10,

அதிமுக-3,

அமமுக-2 ,

சுயேட்சை -3.

உத்தமபாளையம்: மொத்த வாா்டுகள்- 18

திமுக-12 ,

அதிமுக-2,

காங்கிரஸ்-1,

விசிக-1,

சுயேட்சை -2.

வடுகபட்டி: மொத்த வாா்டுகள்-15

திமுக- 4,

அதிமுக-2,

விசிக-1,

சுயேட்சை -8 .

வீரபாண்டி: மொத்த வாா்டுகள்-15

திமுக-10 ,

அதிமுக-1,

மதிமுக-1,

சுயேட்சை -3.

ADVERTISEMENT
ADVERTISEMENT