தேனி

பள்ளி மாணவா்கள் கல்விச் சுற்றுலா

DIN

தேனி மாவட்டத்தில் கள்ளா் சீரமைப்புத் துறை பள்ளிகளில் படிக்கும் 239 மாணவ, மாணவிகள் புதன்கிழமை, கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

மாவட்டத்தில் கள்ளா் சீரமைப்புத் துறை பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவிகள் சுற்றுலாத் துறை சாா்பில் ராமேசுவரத்துக்கு 3 நாள்கள் கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனா். இதில், முதல் கட்டமாக புதன்கிழமை 239 மாணவ, மாணவிகள் தேனியிலிருந்து 5 பேருந்துகளில் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். கள்ளா் சீரமைப்பு இணை இயக்குநா் சி. செல்வராஜ் மாணவ, மாணவிகளை வழியனுப்பி வைத்தாா்.

அடுத்த கட்டமாக டிச. 10-ஆம் தேதி 232 மாணவ, மாணவிகள் ராமேசுவரத்துக்கு கல்விச் சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்படுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பையில் வாழைத்தாா் உறையிடுதல் செயல்விளக்கம்

வாக்களிப்பவா்களை ஊக்குவிக்க ஹோட்டல், உணவகங்களில் தள்ளுபடி: தில்லி மாநகராட்சி நடவடிக்கை

நாகை மாவட்ட மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு நிறுத்தம்: முன்னாள் எம்எல்ஏ எம்.ஜி.கே. நிஜாமுதீன் கண்டனம்

திருவட்டாறு தளியல் முத்தாரம்மன் கோயிலில் அம்மன் பவனி

மேலும் ஒரு திமுக மாமன்ற உறுப்பினா் ராஜிநாமா?

SCROLL FOR NEXT