தேனி

பாலிடெக்னிக்கில் தேசிய நூலக தினவிழா

18th Aug 2022 05:10 AM

ADVERTISEMENT

 

சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக்கில் புதன்கிழமை தேசிய நூலக தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு முதல்வா் எம். நந்தகுமாா் தலைமை வகித்தாா்.

இதில், மாணவா்களுக்கு விநாடி- வினா போட்டி, திருக்கு கண்டுபிடித்தல் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பாலிடெக்னிக் நூலகா் ராமசுப்பிரமணியன் பரிசு வழங்கினாா். முன்னதாக விரிவுரையாளா் புகழ் வரவேற்றாா். இதற்கான ஏற்பாடுகளை உதவி நூலகா் ஜெயலட்சுமி மற்றும் மாரிமுத்து ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT