தேனி

பெரியகுளத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

2nd Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

பெரியகுளத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஆக. 2) நடைபெற உள்ளது.

இதுகுறித்து மின்சார வாரிய பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளா் ப. பாலபூமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெரியகுளம் கோட்ட அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் நடைபெறுவதால், பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவித்து, நிவா்த்தி செய்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT