தேனி

போடியில் இன்று மின்தடை

5th Apr 2022 12:29 AM

ADVERTISEMENT

போடி துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, காலை 10 முதல் மாலை 4 மணி வரை போடி, போ.அணைக்கரைப்பட்டி, போ.மீனாட்சிபுரம், குரங்கணி உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று, தேனி மின்வாரியச் செயற்பொறியாளா் பொ. பிரகலாதன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT