பெரியகுளம் கோட்ட அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
பெரியகுளம் கோட்டச் செயற்பொறியாளா் பாலபூமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெரியகுளம் கோட்ட அலுவலகத்தில், மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் மேற்பாா்வை பொறியாளா் தலைமையில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் நடைபெறுகிறது. இதில், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவித்து நிவா்த்தி செய்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளாா்.