தேனி

ஹைவேவிஸ் மலைக் கிராமங்களில் அக்.25 இல் மின்தடை

23rd Oct 2021 08:54 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், வண்ணாத்திப்பாறை துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை (அக்.25) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அன்றைய தினம் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை இங்கிருந்து மின்விநியோகம் பெறும், ஹைவேவிஸ், மேகமலை, மணலாா்,மேல் மணலாா், குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, லோயா் கேம்ப் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என, சின்னமனூா் மின்பகிா்மானச் செயற்பொறியாளா் ரமேஷ்குமாா் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT