தேனி

ஊரகக் குடியிருப்புத் திட்டத்தில் சிறுபான்மையினருக்கு 15 சதவீதம் ஒதுக்கீடு

DIN

பிரதமரின் ஊரகக் குடியிருப்புத் திட்டத்தின் கீழ், சிறுபான்மையினருக்கு 15 சதவீதம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் கூறியது: ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் பிரதமரின் ஏழை, எளிய மக்களுக்கான ஊரகக் குடியிருப்புத் திட்டத்தின் கீழ், மொத்த வீடுகளில் சிறுபான்மையினருக்கு 15 சதவீதம் வீடுகள் ஒதுக்கீடு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, ஊரகப் பகுதிகளில் வீடற்ற ஏழை, எளிய சிறுபான்மையின மக்கள் இத்திட்டத்தில் வீடுகள் பெறுவதற்கு, உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

உரத் தொழிற்சாலையை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பு: 5 கிராம மக்கள் போராட்டம்!

தேர்தல் பணி: ஒசூரில் 250-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

SCROLL FOR NEXT