தேனி

உத்தமபாளையத்தில் இன்று மின்தடை

16th Oct 2021 08:36 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், உத்தமபாளையம் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை (அக்.16) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரையில் உத்தமபாளையம் நகா், அனுமந்தன்பட்டி, ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், உ.அம்மாபட்டி, உ.அம்பாசமுத்திரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT