தேனி

கம்பத்தில் குறைந்த கட்டணத்தில் ஆம்புலன்ஸ் சேவை

3rd Oct 2021 11:17 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் கம்பத்தில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் குறைந்த கட்டணத்தில் ஆம்புலன்ஸ் சேவை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நகரத் தலைவா் சிராஜ்தீன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் ஆம்புலன்ஸ் சேவையை தொடக்கி வைத்து பேசினாா்.

இதில், மாநில செயற்குழு உறுப்பினா் எஸ். எம். ரபீக் அஹமது, ஜமாஅத்துல் உலமா பேரவை மாநில துணைத்தலைவா் அலாவுதீன் மிஸ்பாஹி, தேனி மாவட்ட தலைவா் எச்.அபூபக்கா் சித்தீக் ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT