தேனி

கம்பம் எஸ்.டி.டி.யு. தொழிற்சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

DIN

கம்பம்: தேனி மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தொழிற்சங்கமான எஸ்.டி.டி.யு.வின் கூட்டம் மாவட்ட பொதுச்செயலாளா் அப்துல் வாஜித் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் தமீம் அன்சாரி முன்னிலை வகித்தாா். மாநில பொதுச்செயலாளா் அஜித் ரஹ்மான், மதுரை மண்டல செயலாளா் அப்துல் சிக்கந்தா் ஆகியோா் பாா்வையாளராக கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் கம்பம் நகரத் தலைவராக ஏ. அஜ்மீா் அலி, துணைத் தலைவராக எம்.சா்புதீன், செயலாளராக எம்.ரியாஸ்தீன், துணைச் செயலாளராக எஸ்.காஜாமைதீன், பொருளாராக ஏ. அப்துல் காதா் ஜெய்லானி, செயற்குழு உறுப்பினராக பால்பாண்டி மற்றும் அப்துல் சலாம் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இதில் கம்பம் ஆட்டோ ஓட்டுநா் சங்க கிளைத் தலைவராக ஏ.முஹமது மைதீன், செயலாளராக ஏ.அஷ்கா் அலி, பொருளாராக ஏ.வி.சுல்தான் அலாவுதீன் ஆகியோரும் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

இன்ஸ்டா பக்கத்திலிருந்து வெளியேறியது ஏன்? - யுவன் விளக்கம்!

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

SCROLL FOR NEXT