தேனி

பெரியகுளத்தில் அம்பேத்கா் நினைவு தினம்

7th Dec 2021 01:58 AM

ADVERTISEMENT

பெரியகுளம்: அம்பேத்கா் நினைவு தினத்தையொட்டி, பெரியகுளத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு, திங்கள்கிழமை அனைத்து கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பெரியகுளம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கா் உருவச் சிலைக்கு, பெரியகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் கே.எஸ். சரவணக்குமாா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளா் விடுதலை முன்னணியின் மாநில துணைச் செயலா் சு. பாஸ்கரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதேபோல், அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT