தேனி

தேவாரத்தில் இன்று மின்தடை

3rd Dec 2021 08:27 AM

ADVERTISEMENT

தேவாரத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 3) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேனி மின்வாரிய செயற்பொறியாளா் சொ. லட்சுமி தெரிவித்திருப்பதாவது: தேவாரம் துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

எனவே, அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை தேவாரம், மீனாட்சிபுரம், போ. ரங்கநாதபுரம், லட்சுமிநாயக்கன்பட்டி, டி. சிந்தலைச்சேரி, பொம்மிநாயக்கன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, மூனாண்டிபட்டி, டி. சொக்கலிங்கபுரம், செல்லாயிபுரம், மேட்டுப்பட்டி, கிருஷ்ணம்பட்டி, ஓவுலாபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT