தேனி

கம்பத்தில் திமுக கூட்டணிக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

DIN

கம்பத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் வேளாண் மசோதாவைக் கண்டித்து திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேனி மாவட்டம், கம்பத்தில் மத்திய அரசு கொண்டுவந்த மசோதாவைக் கண்டித்து கம்பம் கூடலூர் பிரதான சாலை சிக்னல் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் பெ. செல்வேந்திரன் தலைமை தாங்கினார்
மாவட்ட திமுக பொறுப்பாளர் என்.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

நகர திமுக பொறுப்பாளர் வழக்கறிஞர் துரைநெப்போலியன், போஸ் (காங்கிரஸ்), நாகராஜன் (மா.கம்), கல்யாணசுந்தரம் (இந்.கம்), வி.எஸ்.கே. ராமகிருஷ்ணன் (மதிமுக), சாகுல் ஹமீது (மு.லீக்), அறிவழகன் (பார்.பிளா), ஐயப்பன் (த.புலி), முருகன் (ஆதி.பேர), அன்சாரி(தமுமுக), அம்ஜத் மீரான் (மாஜக),தர்வீஸ் மைதீன்(தமி.வாழ்), அப்பாஸ் (ம.ம.க), மோகன் (வி.சி.க) கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து நூற்றுக்கும் மேலானோர் கலந்துகொண்டு கோஷமிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT