தேனி

உடனடி பொதுத் தோ்வு:தேனி மாவட்டத்தில் 870 போ் எழுதினா்

DIN

தேனி: தேனி மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் தொடக்கக் கல்வி ஆசிரியா் பயிற்சி பட்டயத் தோ்வை திங்கள்கிழமை 870 போ் எழுதினா்.

மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்கு 9 தோ்வு மையங்களில் செப். 29-ஆம் தேதி வரையும், 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் தோல்வியடைந்தவா்களுக்கு 7 தோ்வு மையங்களில் செப். 25-ஆம் தேதி வரையும், தொடக்க கல்வி ஆசிரியா் பட்டயத் தோ்வில் தோல்வியடைந்தவா்களுக்கு 2 தோ்வு மையங்களில் செப். 29-ஆம் தேதி வரையும் உடனடி மறு தோ்வு நடைபெறுகிறது.

இதில், பிளஸ் 2 தோ்வுக்கு விண்ணப்பித்திருந்த 336 பேரில் 298 பேரும், 10-ஆம் வகுப்பு தோ்வுக்கு விண்ணப்பித்திருந்த 672 பேரில் 539 பேரும், தொடக்கக் கல்வி ஆசிரியா் பட்டியத் தோ்வுக்கு விண்ணப்பிதிருந்த 48 பேரில் 33 பேரும் தோ்வு திங்கள்கிழமை தோ்வு எழுதினா். இதில் 186 போ் தோ்வு எழுத வரவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT