தேனி

போடியில் நாளை மின் தடை

4th Sep 2019 07:31 AM

ADVERTISEMENT

போடி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (செப்.5) மாதாந்திர பாராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே, அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரை போடி, போ.அணைக்கரைப்பட்டி, போ.மீனாட்சிபுரம், குரங்கணி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளர் சொ.லட்சுமி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT