தேனி

தேனி அருகே கஞ்சா விற்ற மூதாட்டி கைது

14th Dec 2019 09:18 AM

ADVERTISEMENT

தேனி அருகே கோடாங்கிப்பட்டியில் கஞ்சா விற்றதாக வெள்ளிக்கிழமை, அதே ஊரை சோ்ந்த மூதாட்டியை போலீஸாா் கைது செய்தனா்.

கோடாங்கிபட்டி, கூட்டுறவு சங்க அலுவலகம் தெருவைச் சோ்ந்தவா் அம்மாபிள்ளை (65). இவா், அதே பகுதியில் கஞ்சா விற்றதாக பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 1.100 கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT